பறவைக்காய்ச்சல் பரவல் எதிரொலி - சுமார் 6,000 கோழி, வாத்துகள் அழிப்பு..!

0 1264

பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, கேரளாவின் கோட்டயத்தில், சுமார் ஆறாயிரம் வாத்துகள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டன.

பறவைக்காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வெச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை பஞ்சாயத்துக்களில் சுமார் ஆறாயிரம் கோழிகள், வாத்துகள் கொல்லப்பட்டன.

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கோழி இறக்குமதிக்கு லட்சத்தீவுகள் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments