இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் சிறப்பு பிரார்த்தனை..!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஜெருசலேமைச் சேர்ந்த பாதிரியார், கிறிஸ்துமஸ் தின சேவையை வழிநடத்த, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் தேவாலய பீடங்களில் அமர்ந்திருந்து பாடல்களை பாடினர். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு, இம்முறை பெத்லகேம் தேவாலயத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர்.
Comments