பெருந்துறையில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்..!

0 1357

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினர்.

பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தை மீட்டெடுக்கும் வகையில் தனியார் பள்ளி ஒன்று உலக சாதனைக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

விழாவில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் பங்கேற்று முருகப்பெருமானின் கதையை பாடல்களாக பாடி அரங்கேற்றினார்கள். அவர்களின் புதிய முயற்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments