வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

0 8507

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மிர்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில், வங்கதேச அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில்,  7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டநாயகன் விருதை தமிழக வீரர் அஸ்வினும், தொடர் நாயகன் விருதை புஜாராவும் பெற்றனர். டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2-ஆம் இடத்தை தக்கவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments