அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற பிரபல ஹெல்மெட் கொள்ளையன் கைது..!

ராமநாதபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஹெல்மெட் கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
இளஞ்சம்பூர் கிராமத்தில் உள்ள முத்து இருளாயி அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து ஹெல்மெட் அணிந்தவாறு உள்ளே புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து திருட முயற்சித்து தப்பித்துள்ளார்.
கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், மதுரைஉயர்நீதிமன்ற கிளை அடையாள அட்டையுடன் உலா வந்த சுல்தான் சையது இப்ராஹிம் அலி என்பவனை கைது செய்தனர்.
Comments