குவைத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரவதை அனுபவிக்கிறேன்.. "என்னை காப்பாற்றுங்கள்" என பெண் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ

0 6229

வேலைக்கு சென்ற இடத்தில் தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், தன்னை காப்பாற்ற கோரியும், குவைத்தில் சிக்கித்தவிக்கும் பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த லீலா என்ற அந்த பெண், ஏஜெண்ட் மூலமாக கடந்த ஜனவரி 8ம் தேதி குவைத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வேலைக்கு சென்ற வீடுகளில் முறையாக சம்பள பணத்தை கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்வதாகவும், இங்கிருந்து தன்னை மீட்டு நாடு திரும்ப உதவும் படியும், லீலா கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments