கிறிஸ்துமஸை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

0 1636

கிறிஸ்துமஸை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு நேரில் சென்று, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிரார்த்தனை செய்தார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், டெல்லியில் உள்ள சேக்ரட் ஹார்ட் தேவாலயத்திற்கு சென்ற குடியரசுத்தலைவர், மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிலை பார்வையிட்ட அவர், சிறுவர்கள் பாடிய கிறிஸ்தவ பாடலை கேட்டு ரசித்ததுடன், அவர்களுக்கு பரிசும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments