ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது..!
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், காஞ்சிபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் நடிகர் ரூசோ ரஞ்சித் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி - தொழிலதிபர் கைது.
ஆருத்ரா நிதி நிறுவன மேலாளர் ராஜசேகரை விடுவிப்பதாக மோசடி
ரூ.18 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் ரூசோ ரஞ்சித் என்பவர் கைது.
காஞ்சிபுரம் முகவராக செயல்பட்டு மக்கள் பணத்தை ஏமாற்றியதாக புகார்
நடிகரும், தொழிலதிபருமான ரூசோ ரஞ்சித் வீட்டில் சோதனை நடத்திய போலீசார்.
சோதனையில் ரு.8 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
Comments