ரூ.345 மதிப்புள்ள கருவியை, ரூ.10 ஆயிரமாக பாஜகவினர் பொய் கூறுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு..!

0 1452

345 ரூபாய் மதிப்பிலான காதுகேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய் மதிப்பு என்று பாஜகவினர் பொய் சொல்லி வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். 

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தைபெரியாரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியபின் பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் எத்தனை வாக்குச்சாவடிகள் இருக்கிறது என்பது கூட, பாஜகவினருக்கு தெரியாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments