இந்திய ஓட்டுநருக்கு துபாய் லாட்டரி சீட்டில் ரூ.33 கோடி பரிசு..!

0 1824

துபாயில் பணியாற்றி வரும் இந்திய ஓட்டுநருக்கு அந்நாட்டின் லாட்டரி சீட்டு குலுக்கலில் 33 கோடி ரூபாய் பரிசாக கிடைத்து.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து பணிக்குச் சென்ற அஜய்ஓகுலா, அங்குள்ள நகைக்கடையில் மாதம் 3 ஆயிரத்து 200 திர்ஹம் சம்பளத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 15 மில்லியன் திர்ஹம் பரிசாக கிடைத்துள்ளது.

இதனை தன்னால் நம்ப முடியவில்லையென தெரிவித்த அஜய்ஓகுலா, பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் இதனை நம்பவில்லையென கூறியதோடு, ஊருக்கு திரும்பி அறக்கட்டளை ஆரம்பித்து மற்றவர்களுக்கு உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments