ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த முடிவு

0 8609

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 25 லட்சம் வீரர்கள் பயன்அடைவார்கள். 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன் அடைவார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments