அமெரிக்காவில் சூறாவளியாக வீசும் பனிப்பொழிவு... அதிநவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள்..!

0 1362

அமெரிக்காவில்  பனிப்புயல் வீசும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கொதிக்கும் வெந்நீரை பாத்திரத்தில் இருந்து வீசினால், அடுத்த நொடியில் பனித் துளிகளாக மாறும் அளவிற்கு அங்கு கடுங்குளிர் நிலவி வருகிறது.

மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தொடர் பனிப்பொழிவுடன் இடைவிடாத மழை, குளிர் காற்று காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments