பழைய காமெடி கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க தயார் - நடிகர் வடிவேலு..!

பழைய காமெடி கூட்டணி வந்தால் இணைந்து நடிக்கத் தயார் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தான் எந்த கட்சியிலும் கூட்டணியிலும் இல்லை என்றார்.
Comments