காரில் கடத்தி வந்த 6பேரிடம் ரூ. 25 கோடி மதிப்புள்ள அம்பர்கிரீஷ் பறிமுதல்..!

திருச்செந்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர் கிரீஷை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடன்குடியில் விலை உயர்ந்த பொருள் ஒன்று காரில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குலசேகரப்பட்டினம் போலீசார் உடன்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்ததில் காரில் மூன்று பிளாஸ்டிக் கவரில் 25கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் எச்சம் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் வந்த 6பேரிடம் போலீசார் தீவிர
Comments