அமெரிக்காவில் வீசிவரும் கடும் பனிப்புயல்... ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து.. நெடுஞ்சாலைகளும் மூடல்!

0 1451

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக வந்ததுடன், 5 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பனி கொட்டிக்கிடப்பதால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து, சாலை போக்குவரத்து தடை உள்ளிட்டவைகளால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக திட்டமிடப்பட்டிருந்த பயணங்களும் தடைபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments