8,000 ஏக்கர் மக்காச்சோளப் பயிர் படைப்புழு தாக்கத்தால் பாதிப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 8 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வேளாண் அதிகாரிகள் பயிர் பாதிப்பை ஆய்வு செய்து, தங்களுக்கு பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments