13 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்..!

0 7324

பெங்களூருவிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம், 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றதற்கு, சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. 

முன்பதிவு செய்திருந்த 206 பயணிகளுடன் புதன்கிழமை மதியம்  2 மணி 20 நிமிடங்களுக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம், இன்று அதிகாலை 3 மணி 26 நிமிடத்திற்கு, புறப்பட்டது. 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டதாகவும், பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் எனவும் ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments