இந்தியாவில், கடந்த நவம்பர் மாதத்தில் 37 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் நீக்கம் - வாட்ஸ்-அப் நிறுவனம்!

0 1101

இந்தியாவில், கடந்த நவம்பர் மாதத்தில் 37 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யட்டதாக வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், புகார் மற்றும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதன்படி, வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1ம் தேதி முதல் 30 வரையிலான காலத்தில் விதிகளை மீறியதாக 37 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments