தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல சீன பாடகி.. குவியும் கண்டனங்கள்..!

0 2298
தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல சீன பாடகி.. குவியும் கண்டனங்கள்..!

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பிரபல சீனப் பாடகி தனக்குதானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

38 வயதான Jane Zhang Liangyin, சீனாவில் பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக வலைத்தளத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்பின் மறுநாள் தனக்கு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து அவரது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments