நேட்டோ படை வீரர்களுக்கு உணவு பரிமாறினார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்..!

0 1253

எஸ்டோனியாவில் உள்ள தாபா ராணுவ தளத்தில் பிரிட்டிஷ் மற்றும் நேட்டோ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து அளித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களுடன் உணவருந்தினார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் நேட்டோ படை வீரர்கள் ஆற்றி வரும் சேவைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

லாட்வியாவின் ரிகாவில் தொடங்கி பால்டிக் நாடுகளில் பயணம் மேற்கொண்ட அவர்,  வடக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்  உக்ரைனுக்கு ஆதரவாக உறுதியாக நிற்குமாறு அழைப்பு விடுத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments