பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி

0 1735

மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

Noney மாவட்டத்தில் கல்வி சுற்றுலா சென்ற பள்ளி மாணவிகள் பேருந்து, பழைய கச்சார் சாலையில் திரும்ப முயன்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நிகழ்விடத்திலேயே 5 மாணவிகள் பலியான நிலையில்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments