தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

0 1551

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பாதிப்பு தொடர்ந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 7 மாதங்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் இருப்பதாக கூறினார். 

சீர்காழியில் தோல் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயது மாணவி அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments