திடீரென ஏற்பட்ட பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!

0 1728

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

அந்தக் கடல் பகுதியில் (HTMS Sukhothai) ஹெச்.டி.எம்.எஸ் சுகோதாய் போர்க் கப்பல் திடீரென கடலில் ஏற்பட்ட பேரலையால் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்தது.

ஏற்கெனவே விபத்துப் பகுதியிலிருந்து 76 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments