பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு பரிசுப் பெட்டகம்..!

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
75 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள Pairi Daiza உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான 7 ஆயிரம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவைகளுக்கு பிடித்த பழங்கள், கீரைகள், மீன்கள் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டகங்கள் அனைத்து விலங்குகளுக்கும் வழங்கப்பட்டன.
பரிசுப் பெட்டகங்களை திறந்து அதில் இருந்த உணவுகளை அனைத்து விலங்குகளும் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தன.
Comments