சேலத்தில் இடிப்பது போன்று ஓட்டிய தனியார் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு..!

சேலத்தில், விபத்தை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை இயக்கியதாகக் கூறி தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடல்நலம் பாதித்த கணவருடன் (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திரும்பிய செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா சாலையை) அவர் சாலையைக் கடக்க முயன்றபோது தனியார் பேருந்தை அருகே வந்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த அந்தப் பெண் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
Comments