அர்ஜெண்டினா அணியிடம் போராடி தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அந்நாட்டு ரசிகர்கள்..!

0 4919

அர்ஜெண்டினா அணியிடம் போராடி தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையம் வெளியே திரண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவை நோக்கி ஆரவாரம் செய்தனர்.

வழிநெடுக பட்டாசுகளை வெடித்தும், தேசிய கொடிகளை அசைத்தும் வீரர்களை வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments