ஒரே பிரசவத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசு

0 2312

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்றுள்ளது.

ஒரு கன்றை மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடைய பசுமாடுகள், அபூர்வமாய் இரட்டை கன்றுகளை பிரசவிப்பதுண்டு.

அவ்வாறு நிகழும்போது ஒரு கன்று ஆணாகவும், ஒரு கன்று பெண்ணாகவும் இருக்கும். ஆனால், பொத்தனூரை சேர்ந்த குமாரசாமி வளர்க்கும் சிந்து வகை பசுமாடு ஒன்று, 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments