குத்தகை விடப்படும் அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் - அமைச்சர் வி.கே.சிங்..!

அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் நாடு முழுவதும் உள்ள விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது, 13 விமான நிலையங்கள் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் இயக்கப்படுவதாக(வும், அவற்றில், 8 விமான நிலையங்கள் இந்திய விமான நிலைய ஆணையமும், 5 விமான நிலையங்கள் மாநில அரசுகளாலும் பராமரிக்கப்படுவதாக) கூறப்பட்டுள்ளது.
2022-2025 காலகட்டத்தில் 25 விமான நிலையங்கள் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments