கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் விழுந்து விபத்து... 6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் விழுந்தது
6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் விழுந்து நேரிட்ட விபத்தில் 3 பேர் பலி
பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்தபோது ஆற்றில் கார் விழுந்தது
எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வழிவிட்டபோது, கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்
6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு ; மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை
Comments