சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் - எரிவாயு வயலில் தீ விபத்து

0 1108

ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சுமார் ஆயிரம் சதுர மீட்டர் சுற்றளவுக்கு தீ பிடித்து எரிந்து வருகிறது. தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments