2022ஆம் ஆண்டிற்கான திருமதி உலக அழகிப் பட்டத்தை வென்றார் இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கவுசல்
2022-ம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியாவை சேர்ந்த சர்கம் கவுசல் தட்டிச் சென்றார்.
திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி கடந்த 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான போட்டியில் சர்கம் கவுசல், திருமதி உலக அழகி பட்டம் வென்றார்.
இதன்மூலம் பட்டம் வென்று தந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு அவர் பெருமை சேர்த்தார்.
Comments