உடல் வலி நிவராண மாத்திரைகளை விற்ற தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது..!

0 2491

சென்னை ராயபுரத்தில் உடல் வலி நிவராண மாத்திரைகளை விற்றதாக, தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராயபுரத்தில் உடல்வலி  நிவாரண மாத்திரைகளை சிலர் விற்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மெட்ரோ வாட்டர் பில்லிங் ஸ்டேசன் அருகே காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு நின்ற 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடம் இருந்து 60 உடல்வலி நிவாரண மாத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும்  அர்ஜுன்,அவரது தந்தை ஜெய்சங்கர், மற்றும் ஷாகில் ஆகியோரை  கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments