குத்துச் சண்டை போட்ட அமைச்சர் ரோஜா..!

0 1969

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைச்சர் ரோஜா குத்துச்சண்டை போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் முன்னாள் நடிகை ரோஜா கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்பு உடைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசிய குத்துச்சண்டை போட்டியை துவக்கி வைத்த ரோஜா, கைகளில் கிளவுசை அணிந்து கொண்டு, அங்கிருந்தவருடன் குத்து சண்டை போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments