உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைக்கும் அவதார்-2 படம்

0 3018

உலகம் முழுவதும் அவதார்-2 திரைப்படம் 2நாட்களில் 3ஆயிரத்து 598கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியானது.

அதன்பிறகு 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments