சாலையில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சிறுமியின் தந்தை..!

0 1510

கர்நாடக மாநிலம் மங்களூருவில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, சிறுமியின் தந்தை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்.

சாலையில் சென்ற சிறுமியை,  25 வயது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து, பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

சிறுமியின் தந்தை, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்.

அவனை மீட்ட போலீசார், போக்சோ சட்டத்ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments