அர்ஜெண்டினா-பிரான்ஸ் இடையே இன்று உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டி.. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜெண்டினா ரசிகர்கள்..!

கத்தாரில் அர்ஜெண்டினா-பிரான்ஸ் இடையே உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி தோஹாவில் அர்ஜெண்டினா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோஹாவின் சூக் சந்தையில் நிரம்பி வழிந்த அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்கள், அர்ஜெண்டினாவை ஆதரித்து கொடிகள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டும் இசைக்கருவிகள் இசைத்துக்கொண்டும் ஆடி மகிழ்ந்தனர்.
பந்தேராசோ எனப்படும் இந்நிகழ்ச்சி அர்ஜெண்டினா அணி போட்டிகளுக்கு தயாராகும் முன்பு ரசிகர்களால் நடைபெறும் பாராம்பரிய நிகழ்ச்சியாகும்.
Comments