மது போதையில் சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கிய ஓட்டுனரால் போக்குவரத்து பாதிப்பு..!

0 1287

நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மது போதையில் சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணிஅடிச்சான் கோவில் அருகே ஆறுமுகம் என்பவர் நேற்று மாலை மது அருந்தி விட்டு தனது ஆட்டோவை சாலையில் நிறுத்தி விட்டு படுத்து தூங்கி உள்ளார்.

அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆட்டோவை எடுக்குமாறு கூறியும் அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர். இந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments