பிரிஸ்பேன் நகரில் வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்த 3 ஒட்டகங்கள் மீண்டும் வளர்ப்பிடத்திற்கு திரும்பின..!

0 1035

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்து சாலைகளில் சுற்றித் திரிந்த 3 ஒட்டகங்கள் பிடிக்கப்பட்டன.

பிரிட்ஜ்மேன் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் இந்த ஒட்டகங்கள், இருப்பிடத்தின் கதவைத் திறந்து தப்பித்து, பிரதான சாலைகளில் சுற்றித் திரிந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

ஒட்டகங்கள் சாலையோரத்தின் புல் சாப்பிடும் போது அவற்றை பிடித்த உரிமையாளர், வளர்ப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments