ஐதராபாத்தில் விமான கேடட் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு

0 731

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விமான கேடட் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய விமானப்படையின் பல்வேறு கிளைகளின் விமான கேடட் அதிகாரிகள் முன் ஆணைய பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது மூவர்ணக் கொடி வண்ணத்திலான பாராசூட்கள் மூலம் வீரர்கள் வானில் இருந்து கீழே குதித்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments