லண்டனில் யூத சமூக மையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் யூதர்களுடன் கைகோர்த்து மன்னர் சார்லஸ் உற்சாக நடனம்..!

0 829

லண்டனில், யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் நடமானடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

யூதர்களின் பண்டிகைகளுள் ஒன்றான ஹனுக்கா எனப்படும் தீப திருவிழா நாளை தொடங்குகிறது.

ஹனுக்கா பண்டிகையை வரவேற்கும் விதமாகவும், ஜெர்மனியில் நடைபெற்ற யூதர்கள் படுகொலையில் உயிர் தப்பியவர்களுக்காகவும் லண்டனில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்ற மன்னர் சார்லஸ், யூதர்களுடன் இணைந்து உற்சாகமான நடனமாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments