ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ,தெலுங்குதேசம் கட்சியினர் நேரடி தொடர் மோதல்..!

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே தொடர் வன்முறை மோதலாக வெடித்தது.
தெலுங்குதேச கட்சி அலுவலகம் மற்றும் அதன் உள்ளூர்த் தலைவர்களின் வாகனங்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
Comments