தொழிற்பேட்டைக்காக விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலம் கையகப்படுத்த மாட்டோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி..!

0 1333

கோவை மாவட்டம் அன்னூரில் அமைய உள்ள தொழிற்பேட்டைக்காக விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலம் கையகப்படுத்தமாட்டோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய அவர், நிலம் தர விருப்பம் உள்ளவர்களிடத்தில் அவர்கள் கேட்கின்ற தொகை கொடுத்து தான்,நிலம் கையகப்படுத்தப் படுவதாகவும் சிலர் இதை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments