எலான் மஸ்க் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய டெஸ்லா முதலீட்டாளர்கள்..!

0 2166

எலான் மஸ்க் டெஸ்லாவை கைவிட்டு விட்டதாக அவருடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எலான் மஸ்க்கின் ட்விட்டர் மீது கூடுதல் கவனம் செலுத்துவது டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
டெஸ்லாவின் பங்குகள் (1.4% குறைந்து, ஒரு பங்கிற்கு)3 புள்ளி 2 சதவீதம் குறைந்தது ( ஒருபங்கின் விலை 155 புள்ளி 88 டாலராக ஆக இருந்தது.)

2020 நவம்பருக்குப் பிறகு இது மிகக் குறைந்த அளவாகும்.டெஸ்லா முதலீட்டாளர்களில் ஒருவரான கோகுவான் லியோ, நிறுவனத்தின் மூன்றாவது பெரிய தனிப்பட்ட பங்குதாரர், எலான் மஸ்க்கை விமர்சித்து பல ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

மஸ்க் டெஸ்லாவை கைவிட்டதாகவும், அதற்கு பணிபுரியும் CEO ஆக இல்லை என்றும் லியோ கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments