சென்னை மாநகராட்சியில் சுற்றித்திரிந்த 359 மாடுகளுக்கு 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

0 1293

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 359 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முதல், டிசம்பர் 13-ம் தேதி வரையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments