கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் களைக்கட்டத் தொடங்கியது கிறிஸ்துமஸ் பண்டிகை..!

0 1205

கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, நீராவியில் இயங்கும் ரயில், வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் ரயில், பொகோட்டாவில் இருந்து ஜிபாகுராவில் உள்ள தேவாலயம் வரை இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வேடமணிந்த இசைக்கலைஞர்கள், ரயிலில் பாடல்களை பாடி, பயணிகளை மகிழ்விக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments