வெள்ளிக்கிழமையுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு..!

0 1085

வெள்ளிக்கிழமையுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவடைவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்குச் சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலின் நவ கோபுரங்களும் மின்னொளியில் ஜொலித்து, நகரமே ஒளி வெள்ளமாக காட்சிஅளித்தது

கடந்த 6-ந் தேதி, 300 கிலோ கொப்பரையில் ஏற்றப்பட்ட மகா தீபம், 4,500 கிலோ நெய் ஊற்றப்பட்டு, 9 நாட்களுக்கு மேலாக, சுடர்விட்டு எரிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments