இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் கொள்ளை.. சிசிடிவி காட்சிகளின்படி 3 பேர் கைது!

0 1465

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் 15 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னியம்மன் நகரில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 15 லட்சத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்கிடமான 5 பேரை விசாரித்த செங்குன்றம் போலீசார் 3 பேரைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments