அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்..!

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்..!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரைக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததாக ஆளுநரின் முதன்மை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் 14ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் உதயநிதி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments