மீன்பிடித்துறைமுகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, கடலிலே கொட்டும் தூய்மை பணியாளர்கள்

0 1111

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, கடலிலேயே தூய்மை பணியாளர்கள் கொட்டும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தள்ளுவண்டியில் கொண்டு வரப்படும் குப்பை, கடலில் கொட்டப்படும் நிலையில், அதனை ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

குப்பை இல்லாத குமரி திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுவரும் நிலையில், கடலில் குப்பை கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments