பெருவில், தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு - 2 பேர் உயிரிழப்பு

0 1027

பெருவில், தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஆட்சியை கலைக்க முயன்றதாகக்கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோவை விடுதலை செய்ய வலியுறுத்தி 4 நாட்களாக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments